எம்.ஜி.ஆர். தோற்றத்தில் எடப்பாடி பழனிசாமி..!
அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் எம்.ஜி.ஆர் போன்று தொப்பி, கண்ணாடியை அணிவித்து மகிழ்ந்தனர். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர்...