“மெச்சூரிட்டி என்றால் என்ன என்பது குறித்து அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும்!” – எடப்பாடி பழனிசாமி!
மெச்சூரிட்டி என்றால் என்ன என்பது குறித்து அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும் என எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழ்நாடு அரசியல்வாதிகளுக்கு மெச்சூரிட்டி குறைவு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்த நிலையில்,...