விஜயகாந்தை போல் வர நினைத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் – விஜய் அரசியல் வருகை குறித்து சூசகமாக பேசிய பிரேமலதா
விஜயகாந்தை போல் அரசியலுக்கு வர நினைத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜய்காந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம்...