30.9 C
Chennai
June 25, 2024

Tag : Election2024

முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் 20 வாக்குப்பதிவு மையங்களில் மைக்ரோ கண்ட்ரோலர்கள் மறுஆய்வு?

Web Editor
விருதுநகர் மற்றும் வேலூர் மக்களவை தொகுதிகளில் 20 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மைக்ரோ கண்ட்ரோலர்களை மறு ஆய்வு செய்ய கோரிக்கை வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  நடந்து முடிந்த மக்களவை...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஒடிசா எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தேர்வு!

Web Editor
ஒடிசாவின் முன்னாள் முதலமைச்சரும், பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக் அம்மாநில எதிா்க்கட்சித் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா். நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலோடு ஒடிசாவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இதில் 25...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாமக வேட்பாளர் சி.அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!

Web Editor
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாமக வேட்பாளர் சி. அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். ...
முக்கியச் செய்திகள் தமிழகம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா மனு தாக்கல்!

Web Editor
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்புமனுவை தாக்கல் செய்தார்.  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். ...
முக்கியச் செய்திகள் இந்தியா

“வயநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும்” – பினோய் விஸ்வம்

Web Editor
வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும்...
முக்கியச் செய்திகள் இந்தியா

எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி!

Web Editor
வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்த நிலையில், அதனை  மக்களவை செயலகம் ஏற்றுக்கொண்டது.  நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியில்லை” – தவெக அறிவிப்பு!

Web Editor
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.  இந்த தொகுதிக்கு...
முக்கியச் செய்திகள் இந்தியா

“வயநாட்டில் ராகுல் காந்தி இல்லாத வெறுமையை உணர விடமாட்டேன்” – பிரியங்கா காந்தி பேட்டி!

Web Editor
வயநாட்டில் ராகுல் காந்தி இல்லாத வெறுமையை உணர விடமாட்டேன் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெற முடியாத நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி...
முக்கியச் செய்திகள் இந்தியா

“வயநாடு மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் எனது கதவுகள் திறந்தே இருக்கும்” – ராகுல் காந்தி எம்.பி. பேட்டி!

Web Editor
வாழ்நாள் முழுவதும் வயநாடு மக்களுக்காக தனது கதவுகள் திறந்தே இருக்கும் எனவும், வயநாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் தான் நேசிப்பதாகவும் ராகுல் காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெற...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

“மோடி தலைமையிலான அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்” – மல்லிகார்ஜுன கார்கே!

Web Editor
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது....

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy