மயிலாடுதுறையில் தொடர் கனமழையால் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஐம்பதாயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரம்...