Tag : Ramanathapuram

தமிழகம் செய்திகள்

ராமநாதபுரம் தேவஸ்தான புதிய அறங்காவலர்களாக ராணி ராஜேஸ்வரியின் மகள்கள் பதவியேற்பு!

Web Editor
ராமநாதபுரம் தேவஸ்தான புதிய அறங்காவலர்களாக ராணி ஆர்.பி.கே.ராஜேஸ்வரியின் மகள்கள் இருவர் பதவியேற்றுக்கொண்டனர். ராமநாதபுரம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலராக இருந்த சேதுபதி மன்னர்களின் வாரிசு ராணி ஆர்.பி.கே.ராஜேஸ்வரி நாச்சியார், அப்பொறுப்புகளில் இருந்து விலகி தனது மகள்கள்...
குற்றம் தமிழகம் வாகனம்

பிறந்த குழந்தையை பார்த்துவிட்டு திரும்பிய போது அரசு பேருந்து மோதி காவலர் உயிரிழப்பு!

Web Editor
ராமநாதபுரத்தில் போக்குவரத்து காவலர் தனது பிறந்த குழந்தையை பார்த்து விட்டு திரும்பியப்போது அரசு பேருந்து மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த குணாராஜ் (35).இவர்...
தமிழகம் பக்தி செய்திகள்

பரமக்குடி ஸ்ரீபூவலிங்க அய்யனார் கோயிலில் குடமுழுக்குவிழா!

Web Editor
பரமக்குடி அருகே பகைவென்றி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபூவலிங்க அய்யனார் கோயிலில் குடமுழுக்குவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ளது பகைவென்றி கிராமம். இக்கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீபூவலிங்க அய்யனார் திருக்கோயில். கடந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

முத்துராமலிங்க தேவர் மற்றும் இமானுவேல் சேகரனார் ஆகியோரின் நினைவிடத்தில் தமிழ்நாடு ஆளுநர் மரியாதை

Web Editor
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் இமானுவேல் சேகரன்  ஆகியோரது நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளா தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  கமுதி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை முதல் 2 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம்!

Jayasheeba
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாட்களுக்கு சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.  ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்று பல்வேறு நிழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக ஆளுநர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இந்தியாவில் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி ஆட்சி அமைப்பார்- ஜி.கே.வாசன்

Jayasheeba
இந்தியாவில் ஹாட்ரிக் சாதனை புரிந்து மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக நரேந்திர மோடி ஆட்சி அமைத்து சாதனை புரிவார் என தமாக தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி பகுதியில் தமிழ் மாநில...
தமிழகம் செய்திகள்

ராமநாதபுரத்தில் மமக சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!

Web Editor
ராமநாதபுரத்தில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் அனைத்து மதத்தினரும் பங்கேற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

அலகு குத்தி வந்த பெண்ணுக்கு சாம்பிராணி போட்ட இஸ்லாமியர்..! வைரலாகும் வீடியோ

Web Editor
ராமநாதபுரம் ஸ்ரீவழிவிடு முருகன் கோயிலின் 83 வது ஆண்டு பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு அலகு குத்தி வந்த பெண்ணுக்கு இஸ்லாமியர் சாம்பிராணி போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.  ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அழகன்குளத்தில் அருங்காட்சியகம் அமைக்க இடம் ஒதுக்கீடு- நீதிமன்றத்தில் அரசு பதில்

Jayasheeba
ராமநாதபுரம் அழகன்குளம் கிராமத்தில் அருங்காட்சியம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டு தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.  ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தீரன் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல...
தமிழகம் செய்திகள்

பட்டா வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டப் பெண்களால் பரபரப்பு!

Web Editor
12 வருடங்களாகப் பட்டா கேட்டுப் பல முறை மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், விதவைகள்,...