மேகதாதுவில் அணை கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக வெளிவரும் தகவல்களில் எள்ளளவும் உண்மை இல்லை என்று தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.
View More மேகதாது அணை விவகாரம் : உச்சநீதிமன்ற அனுமதி தொடர்பாக வரும் செய்தி உண்மை இல்லை: அமைச்சர் துரைமுருகன் விளக்கம்…!Cauvery
மேகதாது அணை விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக உரிமையை காப்பதில் திமுக அரசு படுதோல்வி – அன்புமணி ராமதாஸ்
மேகதாது அணை தொடர்பான வழக்கில் தமிழக உரிமையை காப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
View More மேகதாது அணை விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக உரிமையை காப்பதில் திமுக அரசு படுதோல்வி – அன்புமணி ராமதாஸ்மேகதாது அணை விவகாரம் – தமிழ் நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்…!
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More மேகதாது அணை விவகாரம் – தமிழ் நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்…!தமிழகத்திற்கு 20.22 டிஎம்சி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அக்டோபர் மாதம் 20.22 டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவித்தரவிட்டது.
View More தமிழகத்திற்கு 20.22 டிஎம்சி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு – பரிசல் இயக்க, குளிக்கத் தடை நீடிப்பு!
நீர்வரத்து அதிகரிப்பால் ஒக்கேனக்கலில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
View More ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு – பரிசல் இயக்க, குளிக்கத் தடை நீடிப்பு!ஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு – சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 18000 கனாடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 14000 கனடியாக குறைந்துள்ளது
View More ஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு – சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!காவிரியில் தண்ணீர் திறப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
View More காவிரியில் தண்ணீர் திறப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
View More தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு!மேகதாது அணை விவகாரம் – என்.எல்.சி-ஐ முற்றுகையிட்ட 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது!
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகாவிற்கு மின்சாரம் வழங்கக் கூடாது என என்.எல்.சி-ஐ முற்றுகையிட்ட 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
View More மேகதாது அணை விவகாரம் – என்.எல்.சி-ஐ முற்றுகையிட்ட 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது!தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்க உத்தரவு!
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், மாதம் தோறும் வரையறுக்கப்பட்ட அளவு தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
View More தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்க உத்தரவு!