ஆளுநர் பேச்சு கண்டனத்திற்குரியது; வைகோ, டிடிவி தினகரன் கருத்து
பக்தியில் உள்ளவர்களே சனாதன தர்மம் என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கும் நிலையில் இதைப்பற்றி ஆளுநர் பேசியிருக்கக் கூடாது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருவாரூர்...