இலங்கையில் ராஜபக்சே வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது ஏன் ? ஸ்கேன் ரிப்போர்ட்
இலங்கையின் குருநாகலிலுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் இல்லம் தீக்கிரையாக்கப்பட்டது. அந்நாட்டில் உள்ள பல அமைச்சர்கள், எம்பிக்களை இல்லங்கள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுகின்றன. இப்படி மக்கள் ஆளும் அரசு மீது...