கர்நாடகத்தில் மராட்டிய அமைப்பினரை கண்டித்து இன்று முழு அடைப்பு!

கர்நாடகாவில் மராட்டிய அமைப்பினரை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

View More கர்நாடகத்தில் மராட்டிய அமைப்பினரை கண்டித்து இன்று முழு அடைப்பு!
“எங்கும் கொலை; எதிலும் கொலை” - திமுகவை சாடிய எடப்பாடி பழனிசாமி!

“இன்னும் எத்தனை நாட்களுக்கு சட்ட, ஒழுங்கு சீர்கேடுகளை திமுக கடந்து செல்லும்?” – எடப்பாடி பழனிசாமி கேள்வி!

“நீதிமன்ற வாயில்களில் அச்சமின்றி குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெறுவது என்பது, மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மீள முடியாத அளவிற்கு படு பாதாளத்திற்கு சென்றுவிட்டதன் அத்தாட்சி” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நெல்லை நீதிமன்ற வளாகத்தில்…

View More “இன்னும் எத்தனை நாட்களுக்கு சட்ட, ஒழுங்கு சீர்கேடுகளை திமுக கடந்து செல்லும்?” – எடப்பாடி பழனிசாமி கேள்வி!

கேரளாவிற்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கண்டனம்!

கேரள மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவதற்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  கேரளாவின் மருத்துவ மற்றும் இறைச்சிக் கழிவுகள் தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கொட்டப்பட்டு வருகிறது. திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே…

View More கேரளாவிற்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கண்டனம்!

#Gaza குடியிருப்புப் பகுதிகளில் தாக்குதல் – இஸ்ரேலுக்கு ஐ.நா கண்டனம்!

காஸாவின் குடியிருப்புப் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஒரே நாளில் 87 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. பல நாடுகள் போரை…

View More #Gaza குடியிருப்புப் பகுதிகளில் தாக்குதல் – இஸ்ரேலுக்கு ஐ.நா கண்டனம்!

“ஒட்டுமொத்த கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது!” – பரிதாபங்கள் #youtube சேனலுக்கு ஆதரவாக தமிழ்நாடு டிஜிட்டல் படைப்பாளிகள் அறிக்கை…

‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனலில் வெளியான, திருப்பதி லட்டு குறித்த வீடியோவை, பாஜக நீக்க செய்திருப்பது, ஒட்டுமொத்த கருத்து சுதந்திரத்திற்கும் எதிரானது என தமிழ்நாடு டிஜிட்டல் படைப்பாளிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருப்பதி லட்டுவில் கலப்பட நெய்…

View More “ஒட்டுமொத்த கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது!” – பரிதாபங்கள் #youtube சேனலுக்கு ஆதரவாக தமிழ்நாடு டிஜிட்டல் படைப்பாளிகள் அறிக்கை…

“ஏமாற்றும் முயற்சி அல்ல; ஏமாற்ற நினைப்போரை அம்பலப்படுத்தும் முயற்சி!” – வானதி சீனிவாசனின் விமர்சனத்திற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பதில்!

பாஜகவின் வானதி சீனிவாசனின் விமர்சனத்திற்கு, ஏமாற்றும் முயற்சி அல்ல. ஏமாற்ற நினைப்போரை அம்பலப்படுத்தும் முயற்சி என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பதில் அளித்துள்ளார். மக்களவையில் ரயில்வே துறையின் வரவு செலவு அறிக்கை மீது உரையாற்றிய…

View More “ஏமாற்றும் முயற்சி அல்ல; ஏமாற்ற நினைப்போரை அம்பலப்படுத்தும் முயற்சி!” – வானதி சீனிவாசனின் விமர்சனத்திற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பதில்!

“மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆகஸ்ட் 1ம் தேதி  தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம்” – சு.வெங்கடேசன் எம்.பி அறிவிப்பு!

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசை கண்டித்து ஆகஸ்ட் 1ம் தேதி  தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மதுரையில் எம்.பி சு.வெங்கடேசன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

View More “மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆகஸ்ட் 1ம் தேதி  தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம்” – சு.வெங்கடேசன் எம்.பி அறிவிப்பு!

“ஜனநாயகத்தில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை” – பாஜக கருத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம்!

அரசியல் படுகொலைகள் குறித்த பாஜக தலைவர் அமித் மால்வியாவின் கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக தகவல் தொடர்புப்…

View More “ஜனநாயகத்தில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை” – பாஜக கருத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம்!

டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு! – உலக தலைவர்கள் கண்டனம்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான துப்பாக்கி சூடுக்கு உலக தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன் காரணமாக அங்கு தேர்தல் பிரசாரம்…

View More டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு! – உலக தலைவர்கள் கண்டனம்!

ஆம்ஸ்ட்ராங் படுகொலை – ராகுல்காந்தி, கமல்ஹாசன் இரங்கல்!

பகுஜன் சமாஜ் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கமல்ஹாசன்  இரங்கல் தெரிவித்துள்ளனர்.  நேற்று இரவு பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை…

View More ஆம்ஸ்ட்ராங் படுகொலை – ராகுல்காந்தி, கமல்ஹாசன் இரங்கல்!