“சிஏஏ – திரும்பப் பெறப்படும், என்ஆர்சி- நிறுத்தப்படும்!” – திரிணமூல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!

சிஏஏ-வை திரும்பப் பெறுதல், என்ஆர்சி-ஐ நிறுத்துதல் உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை திரிணமூல் காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.  மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி,…

View More “சிஏஏ – திரும்பப் பெறப்படும், என்ஆர்சி- நிறுத்தப்படும்!” – திரிணமூல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!

“ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை கருணாநிதியே விரும்பினார்” – அண்ணாமலை பேட்டி!

“ஒரே நாடு ஒரே தேர்தல் வரத்தான் போகிறது. அதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியே விருப்பப்பட்டார். அவர் மேலே இருந்து பிரதமர் மோடிக்கு ஆசிர்வாதம் செய்வார்” என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை ஜிபி…

View More “ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை கருணாநிதியே விரும்பினார்” – அண்ணாமலை பேட்டி!

“CAA ரத்து , ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து” – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

மக்களவைத் தேர்தலுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக…

View More “CAA ரத்து , ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து” – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

சிஏஏவுக்கு எதிரான மனுக்கள் – மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.  கடந்த 2019 டிசம்பர் 11-ல் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  குடியரசுத் தலைவர் 2019 டிசம்பர்…

View More சிஏஏவுக்கு எதிரான மனுக்கள் – மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

“CAA அறிவிப்பு கவலையளிக்கிறது” அமெரிக்கா கருத்து!

 CAA அறிவிப்பு குறித்து கவலைப்படுவதாகவும்,  அதன் அமலாக்கத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த 2019 டிசம்பர் 11-ல் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  குடியரசுத் தலைவர் 2019 டிசம்பர்…

View More “CAA அறிவிப்பு கவலையளிக்கிறது” அமெரிக்கா கருத்து!

“சிஏஏ ஒருபோதும் திரும்ப பெறப்பட மாட்டது” – உள்துறை அமைச்சர் அமித்ஷா!

“குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே  இடமில்லை” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கடந்த 2019 டிசம்பர் 11-ல் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  குடியரசுத் தலைவர்…

View More “சிஏஏ ஒருபோதும் திரும்ப பெறப்பட மாட்டது” – உள்துறை அமைச்சர் அமித்ஷா!

“பிரதமர் மோடிக்கு தோல்வி பயம்; அதன் விளைவுதான் சிஏஏ சட்ட நிறைவேற்றம்” – மமக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா !

“பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜகவிற்கும் தோல்வி பயம் வந்ததன் காரணமாகத்தான் சிஏஏ சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றி உள்ளனர்”என மமக மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைச் செயற்குழு கூட்டம்…

View More “பிரதமர் மோடிக்கு தோல்வி பயம்; அதன் விளைவுதான் சிஏஏ சட்ட நிறைவேற்றம்” – மமக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா !

“பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் CAA ” – தமிழ்நாடு முழுவதும் போஸ்டர்கள்!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தினர் தமிழ்நாடு முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.  கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) நிறைவேற்றப்பட்டது.  பாகிஸ்தான், …

View More “பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் CAA ” – தமிழ்நாடு முழுவதும் போஸ்டர்கள்!

“குடியுரிமை திருத்தச் சட்டத்தை மறுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எந்த அதிகாரமும் இல்லை!” – அண்ணாமலை பேட்டி!

“குடியுரிமை திருத்தச் சட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என்று முதலமைச்சர் கூறுகிறார், அதனை மறுக்க அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில்…

View More “குடியுரிமை திருத்தச் சட்டத்தை மறுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எந்த அதிகாரமும் இல்லை!” – அண்ணாமலை பேட்டி!

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : “நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய இறுதி நாட்களில் மத்திய பாஜக அரசு…

View More தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!