ஏழை மற்றும் நடுத்தர மக்களால் விலை உயர்வை தாங்க முடியாது; அன்புமணி ராமதாஸ்
சமையல் எரிவாயுவின் விலை கடந்த ஓராண்டில் 9 தவணைகளில் ரூ.255 உயர்த்தப்பட்டிருக்கிறது என்று பாமக மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பெட்ரோல் டீசல் விலை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாமக...