இந்தியாவிற்கு ஏன் தேவை தமிழ்நாட்டு மாடல் வளர்ச்சி?
நமது நாட்டில் பணவீக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. எனினும், தமிழகம் மற்றும் கேரளாவில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. பணவீக்கம் என்ற வார்த்தையும் தற்போது நாட்டு மக்களிடம் பேசுபொருளாகவும் மாறியுள்ளது. ‘பல நலத்திட்டங்களை உள்ளடக்கிய...