கூட்டு பாலியல் வன்கொடுமை ? – வட மாநில இளைஞர்கள் கைது
ராமேஸ்வரம் அருகே வடகாடு பகுதியில் சந்திரா என்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், 6 வட மாநில இளைஞர்களை கைது செய்துள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட காவல்...