பிரபலமான சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம், ‘1 மினிட் மியூசிக்’ என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அம்சத்தில் இசை மற்றும் நாட்டுப்புற கிளிப்கள் இருக்கின்றன. 200 இந்திய கலைஞர்களின் இசை இதில்...
ரூ.15,000க்கும் குறைவான விலை கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு இறுதிக்கு பிறகு இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சாதாரண போன்களுக்கு நிகராக சாம்சங் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகின்றன. தென்கொரிய தயாரிப்பான சாம்சங்,...
2ஜி, 3ஜி, 4ஜி வரிசையில் தற்போது 5ஜி கோபுரங்கள் பொருத்துவதற்கு மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. புதுபுதுத் தொழில்நுட்பங்கள் நாள்தோறும் வந்துகொண்டிருக்கின்றன. அதற்கு ஏற்ப 5ஜி சாதனங்களையும் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வெளியிட்டு...
வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் இனிமேல் 2GB வரையிலான பைல்களை வாட்ஸ்அப் மூலம் பகிர முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் சமீபத்தில் பைல்களை பரிமாற்ற வரம்பை 100எம்பியில் இருந்து 2ஜிபியாக உயர்த்தியுள்ளது. இதன்மூலம் வாட்ஸ்அப் பயனர்கள்...
ஐகியூ நிறுவனத்தின் நியோ 6 ரக ஸ்மார்ட்போன் வரும் 31ம் தேதி இந்தியச் சந்தைக்கு விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 80W வேகத்தில் சார்ஜ் ஆகிவிடும். குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்பை இந்த ஸ்மார்ட்போனில்...
மெட்டா நிறுவனமான வாட்ஸ்அப்பின் சில வசதிகள் iOS இயங்குதளத்தின் பழைய பதிப்பு கொண்ட போன்களில் வேலை செய்யாது என தகவல்கள் வெளியாகியுள்ளது. பயனர்களுக்கு அதிகரித்துவரும் எதிர்பார்ப்பு, மாறிவரும் டிரெண்டுகள், சமீபத்தில் புதுப்பிப்புகள் ஆகியவற்றை செய்வதற்காக...
ஹேக்கர்கள் மற்றும் போலியான லிங்க்குகளை குருந்தகவல் அல்லது மின்னஞ்சல் மூலமாக அனுப்பி, பயணர்களின் தகவல்களைச் சேகரிப்பது (ஃபிஷிங் அட்டாக் ) போன்ற தாக்குதல்களில் இருந்து பயனர்களைப் பாதுகாக்க, கூகுள் தனது சாட் செயலியில் எச்சரிக்கை...
சமூக வலைதளங்களில் முக்கியமான ஒன்றும், இளைஞர்களை அதிகம் கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளதுமான இன்ஸ்டாகிராம் செயலியில் பல வசதிகள் உள்ளன. புகைப்படங்கள், சிறிய வீடியோக்கள் ஆகியவற்றை பகிர்ந்துகொள்ளும் இடமாக இன்ஸ்டாகிராம் இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் நீங்கள் பிரபலமானவர்களை...
தகவல்தொடர்பு என்பது போன் வந்த பிறகு மிகவும் எளிமையானது. போனில் பேசுவது மட்டுமல்லாமல் எழுத்து வடிவிலும் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் எஸ்எம்எஸ் வசதி வந்தது. இதைத்தொடர்ந்து ஸ்மார்ட்போன் வந்தது. ஸ்மார்ட்போனின் வருகைக்குப் பிறகு செயலிகள்...
ஹாங்காங்கைச் சேர்ந்த இன்ஃபினிக்ஸ் நிறுவனம் நோட் 12 சீரிஸ் என்ற புதிய ரக ஸ்மார்ட்போனை இன்று வெளியிடுகிறது. இதற்கு டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் பதிப்பு என்று பெயரிடப்பட்டுள்ளது. மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் ஸ்ட்ரேஞ்ச்...