சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு ரூ.14,545.91 கோடி ஒதுக்கீடு – மத்திய அரசு தகவல்!

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்காக 14,545.91 கோடி ரூபாய் ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

View More சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு ரூ.14,545.91 கோடி ஒதுக்கீடு – மத்திய அரசு தகவல்!

அருணாசல பிரதேசத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு!

அருணாச்சல பிரதேசத்தில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

View More அருணாசல பிரதேசத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு!

தொகுதி மறுவரையரை மசோதா: இந்தியா கூட்டணி தமிழக எம்.பிக்கள் ஆலோசனை!

தொகுதி மறுவரையரை மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மீண்டும் கொண்டுவர திட்டமிட்டுள்ள நிலையில் இந்தியா கூட்டணியின் தமிழக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

View More தொகுதி மறுவரையரை மசோதா: இந்தியா கூட்டணி தமிழக எம்.பிக்கள் ஆலோசனை!

உதயநிதி கைது: நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள் போராட்டம்!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

View More உதயநிதி கைது: நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள் போராட்டம்!

பீகார் இடைத்தேர்தல்: பிரசாந்த் கிஷோர் வெற்றி!

பீகார் மாநிலம் பங்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் வெற்றிபெற்றார்.

View More பீகார் இடைத்தேர்தல்: பிரசாந்த் கிஷோர் வெற்றி!

கேரளத்தில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு – மீட்பு பணிகள் தீவிரம்!

கேரள வெள்ளப்பெருக்கில் சிக்கி 15 பேர் உயிரிழந்ததாகவும் உயிரிழந்தவர்களுக்கு 8 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அம்மாநில முதலமைச்சர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.

View More கேரளத்தில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு – மீட்பு பணிகள் தீவிரம்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: மாவட்ட ஆட்சியர், கோயில் நிர்வாகம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் மனுதாரர், மாவட்ட ஆட்சியர், கோயில் நிர்வாகம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

View More திருப்பரங்குன்றம் தீப வழக்கு: மாவட்ட ஆட்சியர், கோயில் நிர்வாகம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

கேரளாவில் கனமழை – 9 மாவட்டங்களுக்கு விடுமுறை!

கேரளாவில் பெய்து வரும் காரணமாக 9 மாவட்டங்களுக்கு நாலை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

View More கேரளாவில் கனமழை – 9 மாவட்டங்களுக்கு விடுமுறை!

“கர்நாடகா மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனை காப்பதே முதன்மை” – டி.கே.சிவக்குமார்

காவிரி விவகாரத்தில் கர்நாடகா மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனை காப்பதே முதன்மையானது என்று அம்மாநில முதலமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

View More “கர்நாடகா மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனை காப்பதே முதன்மை” – டி.கே.சிவக்குமார்

கடந்த ஆண்டை விட ஜூலை மாத ஜி.எஸ்.டி.வசூல் 15 சதவீதம் அதிகரிப்பு!

ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டை விட 15.4 சதவீதம் அதிகரித்து 2 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாயைக் கடந்துள்ளது.

View More கடந்த ஆண்டை விட ஜூலை மாத ஜி.எஸ்.டி.வசூல் 15 சதவீதம் அதிகரிப்பு!