சீனாவில் தாண்டவமாடும் கொரோனா – 35 நாட்களில் 60,000 பேர் உயிரிழப்பு
சீனாவில் கடந்த 35 நாட்களில் கொரோனாவால் ஏறத்தாழ 60,000 பேர் உயிரிழந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது....