பள்ளிகளில் நாளை போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க உத்தரவு
அனைத்து வகை பள்ளிகளிலும் நாளை காலை 10.30 மணிக்கு மாணவர்கள் போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து...