மிக்ஜாம் புயல் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி – மத்திய அரசு ஒதுக்கீடு!
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்ய முதற்கட்டமாக ரூ.450 கோடி நிதியை தமிழ்நாட்டிற்கு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை...