ஓபிஎஸ் தரப்பு நிர்பந்தம்; வேட்பாளர் தேர்வில் இழுபறி
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக அதிமுக உயர்மட்ட குழு இன்று மாலை கூடுகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூன் 10 ஆம் தேதி...