தொண்டர்களின் விருப்பத்துக்கு மதிப்பளித்து பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகிக் கொள்கிறது” – கே.பி.முனுசாமி பேட்டி!
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாகவும், இபிஎஸ் தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர்...