மாண்டஸ் புயல்; சென்னையின் முக்கிய இடங்களில் கடல் சீற்றம்
மாண்டஸ் புயல் காரணமாக எண்ணூர், திருவொற்றியூர், காசிமேடு, உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல், இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்று வானிலை அறிக்கை அறிவுறுத்திய நிலையில், சென்னையில்...