வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாட்டின் புதிய ஆற்றலை பிரதிபளிக்கிறது – பிரதமர் மோடி உரை!
புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாட்டின் புதிய ஆற்றலை பிரதிபளிக்கிறது. 25 வந்தே பாரத் ரயில்கள் ஏற்கனவே இயங்கி வருகின்றன. இப்போது மேலும் ஒன்பது ரயில்கள் சேர்க்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி...