Tag : ElectionCommission

முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

கர்நாடக தேர்தல் 2023 : அனல் பறக்கும் களம்…. ஆட்சிக்கட்டிலில் அமரப்போவது யார்?

Jeni
கர்நாடக சட்டசபை தேர்தல் 2023, ஆளும் கட்சியான பாஜகவுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும், முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்… தென்மாநிலங்களில் பாஜகவை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்த மாநிலம், காங்கிரஸ்...
முக்கியச் செய்திகள் இந்தியா

தேர்தல் விதிகளை மீறுவதாக அண்ணாமலை மீது கர்நாடக காங்கிரஸ் புகார்!

G SaravanaKumar
கர்நாடக தேர்தலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது தனிப்பட்ட செல்வாக்கை செலுத்தி வருவதாக, அம்மாநில தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் வென்றது இப்படித்தான்- கடந்து வந்த பாதை……

G SaravanaKumar
ஒற்றைத் தலைமையை முன் வைத்த அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி, பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது வரை அதிமுகவில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை தற்போது பார்க்கலாம். அதிமுக என்ற அரசியல் கட்சியின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இபிஎஸ்-ஐ அங்கீகரித்த தேர்தல் ஆணையம் – இனிப்புகள் வழங்கி அதிமுகவினர் கொண்டாட்டம்!

G SaravanaKumar
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில், அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

இபிஎஸ் தாக்கல் செய்த வரவு, செலவு அறிக்கையை ஏற்றுக் கொண்டது தேர்தல் ஆணையம்

EZHILARASAN D
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வரவு, செலவு அறிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் அக்கட்சியின்...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

பொதுத்தேர்தல் சவாலாக இருந்தது: சத்யபிரதா சாகு

EZHILARASAN D
சட்டப் பேரவை தேர்தல் முடிவுகளை ஆளுநரிடம் ஒப்படைக்க உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அதைத்தொடந்து வாக்குப்பதிவு எண்ணிக்கையானது...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நீதிபதிகளின் கருத்துக்களை சரியாக புரிந்து செயல்பட வேண்டும் : உச்சநீதிமன்றம்!

EZHILARASAN D
கொரோனா பரவல் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை சரியான கோணத்தில் புரிந்துகொண்டு செயல்படுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா காலத்தில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் தேர்தலை நடத்தியதற்காக, தேர்தல் ஆணையம் மீது...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வாக்கு எண்ணும் அறைகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் : சத்யபிரத சாகு

EZHILARASAN D
ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒருமுறை வாக்கு எண்ணும் அறைகள், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் என தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணும் பணிகள் தொடர்பாக, இந்திய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வாக்கு எண்ணும் மையம் வருபவர்களுக்கு 2 தவணை தடுப்பூசி கட்டாயம்!

EZHILARASAN D
வாக்கு எண்ணும் மையத்திற்குள் வருபவர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில், வாக்கு எண்ணிக்கை...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

தேர்தல் வெற்றிக்கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை!

EZHILARASAN D
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் வெற்றி கொண்டாடங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் கரூர் சட்டமன்றத்திற்குரிய தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்....