இடைத்தேர்தல் வேட்புமனு படிவத்தில் கையெழுத்து இடப்போவது யார்?-அதிமுகவில் புதிய சர்ச்சை!
தமிழ்நாடு உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனு படிவத்தில் கையெழுத்து இடப்போவது யார்? என்ற புதிய சர்ச்சை அதிமுகவில் உருவாகியுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்...