மோதும் ஓபிஎஸ்- ஈபிஎஸ் ; முந்தும் சசிகலா
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமிக்கும் இடையிலான பனிப்போர் நாளுக்குநாள் பெரிதாகி வருகிறது. இதனால் அவர்கள் வலுவான எதிர்கட்சியாக செயல்படவில்லை என கருதும் சசிகலா இதனை பயன்படுத்தி...