ஜெயலலிதா உரையுடன் முதலமைச்சர் வெளியிட்ட சிறப்பு மலர்
முதலமைச்சர் வெளியிட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு மலரில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரின் சிறப்புரைகளும் இடம்பெற்றுள்ளன. கடந்த 2021 ஆகஸ்ட் 2ம் தேதி சட்டமன்ற நூற்றாண்டு விழா, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்திறப்பு விழா நடைபெற்றது....