நியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணையதளத்தில் காணலாம்!

நியூஸ்7 தமிழின் செய்திகள் இனி http://www.news7tamil.live என்ற புதிய இணையதள பக்கத்தில் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். கடந்த 6 ஆண்டுகளாக நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் வெளியாகும் செய்திகள் அனைத்தும் http://www.ns7.tv என்ற…

நியூஸ்7 தமிழின் செய்திகள் இனி http://www.news7tamil.live என்ற புதிய இணையதள பக்கத்தில் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

கடந்த 6 ஆண்டுகளாக நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் வெளியாகும் செய்திகள் அனைத்தும் http://www.ns7.tv என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு வந்தன. இந்நிலையில் புதுப்பொலிவுடனும், கூடுதல் தகவல்களுடனும், பல சுவரஸ்யமான நடுநிலை செய்திகளை பகிர புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனால்  நியூஸ் 7 தமிழ் நேயர்களுக்கும், இணையதளவாசிகளுக்கும் தொடர்ந்து பொறுப்பும், பொதுநலனுடன் இடைவிடாது செய்திகளை வழங்க http://www.news7tamil.live என்ற புதிய இணையதள பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளமானது பல சோதனை முயற்சிகளுக்குப் பிறகு இன்று முதல் மக்களின் பயன்பாட்டிற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. நியூஸ்7தமிழின் கோடிக்கணக்கான இணையதள நேயர்கள் தொடர்ந்து புதிய இணையதள பக்கத்திற்கு தங்கள் ஆதரவை தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply