25 C
Chennai
December 3, 2023

Category : சட்டம்

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சட்டம்

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Jeni
அனுமதியின்றி வைக்கப்பட்ட பாஜக கொடிக்கம்பத்தை அகற்றிய போது,  கனரக இயந்திரத்தின் கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள் சட்டம்

எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் – உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

Jeni
எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றாலோ,  அல்லது அதற்கும்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சட்டம்

மனைவியை வேலைக்கு செல்லுமாறு கட்டாயப்படுத்த முடியாது – டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

Jeni
பட்டதாரி மனைவியை வேலைக்குச் செல்லுமாறு கணவர் கட்டாயப்படுத்த முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதுடெல்லியைச் சேர்ந்த தம்பதி ஒன்று அண்மையில் விவாகரத்து பெற்றனர். அந்த தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. விவாகரத்து...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சட்டம்

15 நாட்களில் சரணடைய வேண்டும்..! – முன்னாள் எம்.பி. ஜெயப்பிரதாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Jeni
திரையரங்கு ஊழியர்களிடம் வசூலித்த இ.எஸ்.ஐ. தொகையை செலுத்தாத வழக்கில் நடிகை ஜெயப்பிரதா 15 நாட்களில் சரணடைய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதா சென்னை அண்ணா சாலையில் திரையரங்கு ஒன்றை நடத்தி வந்தார்....
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள் சட்டம்

பேப்பர் கப், பிளாஸ்டிக் பைகள் மீதான தடை செல்லும் – தமிழ்நாடு அரசின் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்..!

Jeni
ஒருமுறை பயன்படுத்தும் பேப்பர் கப், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பேப்பர் கப் தயாரிப்பில் மெழுகு உள்ளிட்ட உடல்நலத்திற்கு கெடு...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள் சட்டம்

ஜாமீன் மனு தள்ளுபடி எதிரொலி – அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

Jeni
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை அக்.30-ம் தேதி நடைபெற உள்ளது.  சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம் செய்திகள் சட்டம்

இஸ்லாமியர்களை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய விவகாரம் – குஜராத் காவலர்கள் 4 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு!

Jeni
இஸ்லாமியர்கள் 5 பேரை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியது தொடர்பாக 4 காவலர்களை குற்றவாளிகள் என குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5 இஸ்லாமியர்கள்,...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள் சட்டம்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!

Jeni
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சுமார்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் சட்டம்

புலிகள் வேட்டையில் பவாரியா கொள்ளையர்கள் – உயர்நீதிமன்றத்தில் வனத்துறை தகவல்

Jeni
சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடைபெற்ற புலிகள் வேட்டையில் பவாரியா கொள்ளையர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வனத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகள் வேட்டையாடப்பட்டது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில்...
முக்கியச் செய்திகள் இந்தியா சட்டம்

பீகார் சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி!

Syedibrahim
சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை விதிக்க முடியாது உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy