குன்னூரில் ரூ.85 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் – தன்னார்வலர்கள் குழுவிற்கு குவியும் பாராட்டு!
குன்னூர் அருகே கொலக்கம்பை பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தன்னார்வலர்கள் குழு ரூ.85 லட்சம் செலவில் புதுப்பித்து தந்துள்ளனர். இதனால் அப்பகுதியை சுற்றியுள்ள 18000க்கும் மேற்பட்டோர் பலனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி...