“நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயரை வைப்பதில் தவறில்லை!” – நடிகர் சசிகுமார் பேட்டி
நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயரை வைப்பதில் தவறில்லை என நடிகரும், இயக்குநருமான சசிகுமார் கூறியுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் படத்துக்கு கட்சித் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள்...