நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் ‘கல்வி கண்காட்சி’ இன்று தொடங்குகிறது
மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் பிரபல கல்லூரிகளின் பேராசிரியர்கள், கல்வியாளர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட “கல்வி கண்காட்சி” கோவையில் இன்று தொடங்குகிறது. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியானது கோவை...