ஒரு பெண் விமானத்தில் புகைபிடித்துக் கொண்டே தீக்குளிக்க முயன்றதாக பரவும் வீடியோ – சமீபத்தியதுதானா?

பர்தா அணிந்த ஒரு பெண் விமானத்தில் சிகரெட் புகைத்து தீக்குளிக்க முயற்சிப்பது போன்ற ஒரு காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

View More ஒரு பெண் விமானத்தில் புகைபிடித்துக் கொண்டே தீக்குளிக்க முயன்றதாக பரவும் வீடியோ – சமீபத்தியதுதானா?

காங்கிரஸ் எம்.எல்.ஏவிடம் சீறுடை அணிந்த போலீசார் காலில் விழுந்து ஆசி பெற்று பணம் வாங்குவதாக பரவும் வீடியோ – உண்மை என்ன?

சீருடையில் இருக்கும் காவல்துறையினர் காரில் அமர்ந்திருக்கும் ஒருவரின் கால்களைத் தொட்டு பணம் பெறுவதாக கூறும் வீடியோ ஒன்று காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ என்கிற கூற்றுகளுடன் பகிரப்படுகிறது, இது குறித்த உண்மை சரிபார்பை காணலாம்.

View More காங்கிரஸ் எம்.எல்.ஏவிடம் சீறுடை அணிந்த போலீசார் காலில் விழுந்து ஆசி பெற்று பணம் வாங்குவதாக பரவும் வீடியோ – உண்மை என்ன?

யுஸ்வேந்திர சாஹல், தனஸ்ரீ வர்மாவின் விவாகரத்து பற்றி ஹர்திக் பாண்ட்யா பேசினாரா? – உண்மை என்ன?

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா சக வீரரான சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா விவாகரத்து பற்றி பேசுவதாக வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது,

View More யுஸ்வேந்திர சாஹல், தனஸ்ரீ வர்மாவின் விவாகரத்து பற்றி ஹர்திக் பாண்ட்யா பேசினாரா? – உண்மை என்ன?

பஞ்சாபில் ஒரு தலைமைக் காவலர் முட்டைகளைத் திருடியதாக பரவும் வீடியோ – சமீபத்தியதா?

ஒரு போலீஸ் அதிகாரி அருகிலுள்ள விற்பனையாளரிடமிருந்து தனது சட்டைப் பையில் முட்டைகளை திருடி எடுத்துச் செல்லும் காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது

View More பஞ்சாபில் ஒரு தலைமைக் காவலர் முட்டைகளைத் திருடியதாக பரவும் வீடியோ – சமீபத்தியதா?

நடப்பு ஐபிஎல் சீசனுக்காக PhonePe கேஷ்பேக் வழங்குவதாக பரவும் செய்தி – உண்மை என்ன?

இந்த ஐபிஎல் சீசனில் ரூ.696 கேஷ்பேக் வழங்குவதாகக் கூறி பல சமூக ஊடக பயனர்கள் ஃபோன்பே பெயரில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளனர்.

View More நடப்பு ஐபிஎல் சீசனுக்காக PhonePe கேஷ்பேக் வழங்குவதாக பரவும் செய்தி – உண்மை என்ன?

தனது உடல்நிலை குறித்து மம்முட்டி மனம் திறந்து பேசினாரா? வைரலாகும் காணொலியின் பின்னணி என்ன?

தனது உடல்நிலை குறித்து மனம் திறந்ததாக மம்முட்டி பேசும் காட்சி கொண்ட ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

View More தனது உடல்நிலை குறித்து மம்முட்டி மனம் திறந்து பேசினாரா? வைரலாகும் காணொலியின் பின்னணி என்ன?

பெண்களின் படங்களை பகிர்ந்து லிங்கை க்ளிக் செய்யச் சொல்லி வைரல் பதிவுகள் – பின்னணி என்ன? | Fact Check

பெண்களின் போலி படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி ஃபிஷிங் இணைப்புகளைக் கிளிக் செய்யும் விதமாக சமூக வலைதளங்களில் பல பதிவுகள் பகிரப்படுகின்றன

View More பெண்களின் படங்களை பகிர்ந்து லிங்கை க்ளிக் செய்யச் சொல்லி வைரல் பதிவுகள் – பின்னணி என்ன? | Fact Check

உ.பி மாநிலம் பரேலி சர்வதேச விமான நிலையத்தில் கேஎல்எம் ஏர்லைன்ஸ் அவசரமாக தரையிறங்கியதா? – வைரல் கூற்று உண்மையா?

பரேலி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே கேஎல்எம் ஏர்லைன்ஸ் அவசரமாக தரையிறங்கியது என்று கூறி சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

View More உ.பி மாநிலம் பரேலி சர்வதேச விமான நிலையத்தில் கேஎல்எம் ஏர்லைன்ஸ் அவசரமாக தரையிறங்கியதா? – வைரல் கூற்று உண்மையா?

பஜன் பாடகர் அனுப் ஜலோட்டா இஸ்லாம் மதத்தை தழுவினாரா? – வைரல் படத்தில் பின்னணி என்ன?

அனுப் ஜலோட்டாவின் படத்தைப் பகிர்ந்துகொண்டு, அனுப் ஜலோட்டா இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்

View More பஜன் பாடகர் அனுப் ஜலோட்டா இஸ்லாம் மதத்தை தழுவினாரா? – வைரல் படத்தில் பின்னணி என்ன?

உக்ரேனிய ராணுவ வீரர்கள் அதிகளவில் சரணடைவதாக வைரலாகும் காணொலி – உண்மை என்ன?

ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உக்ரேனிய இராணுவம் சரணடைவதாக சமூக ஊடகங்களில் வீடியோ வைரலாகி வருகிறது

View More உக்ரேனிய ராணுவ வீரர்கள் அதிகளவில் சரணடைவதாக வைரலாகும் காணொலி – உண்மை என்ன?