Author : Web Editor

முக்கியச் செய்திகள் தமிழகம்

வாரிசு அரசியல் தவறில்லை – கே.எஸ்.அழகிரி

Web Editor
அரசியல் தலைவர்களின் வாரிசுகள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.  சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். ...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“ஓபிஎஸ் இனி புலியாக மாற வேண்டும்”- அதிமுக மாவட்டச் செயலாளர் ஆவேசம்

Web Editor
ஓபிஎஸ் இனி புலியாக மாறி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவரது ஆதரவாளரும் தேனி மாவட்ட அதிமுக செயலாளருமான சையதுகான் ஆவேசமாக கூறியுள்ளார்.  கடந்த ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின்...
முக்கியச் செய்திகள் இந்தியா

”ஆட்சியை கட்டமைப்பது எளிது… நாட்டை கட்டமைப்பது கடினம்…”- பிரதமர் மோடி

Web Editor
ஒரு ஆட்சியை கட்டமைப்பது எளிது, ஆனால் ஒரு நாட்டை கட்டமைப்பது கடினம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் கலந்துகொண்டு பேசும்போது பிரதமர் இதனை தெரிவித்தார். கிராமப்புறங்களில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?-அமைச்சர் சிவசங்கர் பதில்

Web Editor
கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பேருந்து மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், சுமார் ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்றும் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆகஸ்ட்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது சுட உத்தரவிட்டவர்கள் யார்?-சீமான் கேள்வி

Web Editor
தூத்துக்குடி படுகொலைக்கு காரணமான காவல்துறையினர் 17 பேர் மீது மட்டுமல்லாது, சுட உத்தரவிட்டவர்கள் யார் என கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, கொலை வழக்கின் கீழ் கைது செய்து சிறைப்படுத்த வேண்டும் நாம் தமிழர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் ஆவணங்கள் மாயமா ?

Web Editor
பெண் எஸ்.பி.க்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதால் விழுப்புரம் மாவட்ட நீதிபதி புஷ்பராணி அதிர்ச்சி அடைந்தார். மேலும் வழக்கினை வரும் 25ஆம் தேதிக்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நாங்கள் கூட்டு தலைமையைத்தான் விரும்புகிறோம்-வைத்திலிங்கம்

Web Editor
“நாங்கள் கூட்டு தலைமையைத்தான் விரும்புகிறோம். இபிஎஸ், எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ இல்லை. எனவே கூட்டுத் தலைமை தான் மீண்டும் வலுவான இயக்கமாக இருக்க முடியும்” என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் விமர்சித்தார். தஞ்சாவூர் அதிமுக தெற்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவது எப்போது?-அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

Web Editor
மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலியாக உள்ள 4,300 பணியிடங்களையும் செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூரில் துணை செவிலியர் பயிற்சி பள்ளி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

10 புதிய ஆவின் தயாரிப்புகளை அறிமுகம் செய்து வைத்த அமைச்சர் நாசர்

Web Editor
சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் 10 புதிய ஆவின் தயாரிப்புகளை பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிமுகம் செய்து வைத்தார். கோல்டு காபி, வெள்ளை சாக்லேட், பலாப்பழ ஐஸ்கிரீம், வெண்ணெய் கட்டி, பாசுந்தி, ஆவின் ஹெல்த்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மின் துறையை மட்டுமல்ல; எல்லா துறைகளையும் வித்துட்டாங்க-சீமான் தாக்கு

Web Editor
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாயோன் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. மாயோன் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர் அவர் பேசியதாவது: மாயோன் ஆரியர் வருகைக்கு பிறகு கண்ணன், கிருஷ்ணன்...