எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜெயம் ரவியின் ‘அகிலன்’
பொன்னியின் செல்வன் படத்திற்கு பின்னர், ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இயக்குநர் மணிரத்னத்தின் கைவண்ணத்தில் பிரம்மாண்ட படைப்பாக வெளியான ’பொன்னியின் செல்வன்’ படத்தில் கதையின் நாயகனாக, பொன்னியின்...