’கேடு நினைப்பவன் கெட்டுப் போவான்’ – ஒபிஎஸை சாடிய எடப்பாடி பழனிசாமி………..!

பெருந்துறை சட்டமன்ற தொகுதி மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதலலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை விமர்சித்து பேசியுள்ளார்.

View More ’கேடு நினைப்பவன் கெட்டுப் போவான்’ – ஒபிஎஸை சாடிய எடப்பாடி பழனிசாமி………..!

“பச்சோந்திக்கு அம்மா எல்லாம் சும்மா தானே” – அதிமுக விமர்சனம்!

உங்கள் தர்மத்தின் வாழ்வுதனை கருணாநிதியே கவ்விக்கொள்ளட்டும் என்று ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுக விமர்சனம் செய்துள்ளது.

View More “பச்சோந்திக்கு அம்மா எல்லாம் சும்மா தானே” – அதிமுக விமர்சனம்!

ஸ்டாலின் – ஓபிஎஸ் சந்திப்பு ; திமுகவில் இணைவீர்களா…? என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத ஓபிஎஸ்…………!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று சட்டமன்ற வளாகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார்.

View More ஸ்டாலின் – ஓபிஎஸ் சந்திப்பு ; திமுகவில் இணைவீர்களா…? என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத ஓபிஎஸ்…………!

“பாஜகவில் இன்னும் பல கட்சிகள் இணையும்” – நயினார் நாகேந்திரன்!

ஓபிஎஸ், இபிஎஸ் பிரச்சனை அவர்களுடைய உட்கட்சி பிரச்சனை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “பாஜகவில் இன்னும் பல கட்சிகள் இணையும்” – நயினார் நாகேந்திரன்!

“ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை” – எடப்பாடி பழனிசாமி!

ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

View More “ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை” – எடப்பாடி பழனிசாமி!

‘அதிமுகவில் இணைய நான் ரெடி’ … ஒன்றிணைப்பு சாத்தியமானால் சட்டப்போராட்டம் முடிவுக்கு வரும் – ஓபிஎஸ் பேட்டி!

அதிமுக கட்சியில் மீண்டும் இணைய நான் தயாராக இருக்கிறேன் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

View More ‘அதிமுகவில் இணைய நான் ரெடி’ … ஒன்றிணைப்பு சாத்தியமானால் சட்டப்போராட்டம் முடிவுக்கு வரும் – ஓபிஎஸ் பேட்டி!

ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு!

ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சந்தித்து பேசினார்.

View More ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு!

திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்!

ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தார்.

View More திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்!

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் வைத்திலிங்கம்!

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பதவியை ராஜினாமா செய்தார்.

View More எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் வைத்திலிங்கம்!

“சசிகலா, ஓபிஎஸ்-க்கு அதிமுகவில் இடமில்லை” – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

தமிழ்நாட்டில் அதி்முக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “சசிகலா, ஓபிஎஸ்-க்கு அதிமுகவில் இடமில்லை” – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!