மின்மினிப் பூச்சிகளால் ஒளிர்ந்த ஆனைமலை! பொள்ளாச்சி இளைஞருக்கு கிடைத்த லண்டன் விருது!
ஆனைமலை புலிகள் காப்பகத்தில், லட்சக்கணக்கான மின்மினி பூச்சிகளின் ஒத்திசைவை படம் பிடித்த பொள்ளாச்சி இளைஞருக்கு லண்டன் இயற்கை வரலாறு அருங்காட்சியகம் சார்பில் விருது வழங்கப்பட்டது. பொள்ளாச்சி அன்சாரி வீதி சேர்ந்த தொழிலதிபர் முரளி என்பவரது...