‘நம் வழி தனி வழி’: ரஜினி ஸ்டைலில் பேசிய எடப்பாடி பழனிசாமி
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்றி , நமது வழி தனி வழி என்பதை நிரூபிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் கம்பத்தில், கட்சி நிர்வாகிகளான முன்னாள்...