சாலையின் நடுவே மின் கம்பங்கள்; விபத்து ஏற்படும் அபாயம்
வீதியின் நடுவே மின்கம்பத்தை வைத்து சாலை பணிகளை முடித்ததால் பொதுமக்கள் அவதி அதனை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணம் அருகே கொற்கை, பம்பப்படையூர், தென்னூர், பட்டீஸ்வரம் வளைவாக இருந்த சாலையை நேராக அமைக்கும்...