32.4 C
Chennai
May 13, 2024

Category : வாகனம்

முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம் வாகனம்

சார்ஜ் செய்தால் 800 கி.மீ. மைலேஜ்… மார்ச் 28-ல் சந்தைக்கு வரும் Xiaomi SU7 EV கார்…

Web Editor
மொபைல் உலகின் முக்கிய நிறுவனமான ஜியோமியின் இரண்டாவது எலெக்ட்ரிக் காரான Xiaomi SU7 EV வரும் மார்ச் 28-ம் தேதி முதல் சீனாவில் சந்தைப்படுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த நிறுவனமான ஜியோமி, மொபைல்...
இந்தியா வணிகம் வாகனம்

ஒரு வாகனம் ஒரு FASTag விதி… ஜனவரி 31 கடைசி நாள்!

Web Editor
ஒரு வாகனம், ஒரு ஃபாஸ் டேக் முறையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்ஹெச்ஏஐ) கொண்டுவந்துள்ளது. சுங்கக் கட்டண வசூல் முறையை எளிதாக்க இந்த விதிமுறை கொண்டுவரப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில்...
முக்கியச் செய்திகள் இந்தியா வானிலை வாகனம்

2023-ல் இந்தியாவில் 41 லட்சம் கார்கள் விற்பனை – அதிகமான கார்களை விற்று மாருதி சுஸுகி அசத்தல்!

Jeni
இந்தியர்கள் கடந்த ஆண்டு 41 லட்சத்திற்கும் அதிகமான கார்களை வாங்கியுள்ளதாகவும், அதில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களையே பெரும்பாலானோர் வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2023 ஆம் ஆண்டில் மொத்தமாக 41.08 லட்சம் கார்களை இந்தியர்களை...
மழை தமிழகம் செய்திகள் வாகனம்

வடியாத தண்ணீர்…பசியால் வாடிய மக்கள்… 4-வது நாளாக நிவாரண உதவிகள் வழங்கிய மஜகவினர்!

Web Editor
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட மஜக-வினர்  4வது நாளாக நிவாரண பணியில் ஈடுபட்டுள்ளனர். மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை பாதிப்பின் தாக்கம் தொடரும் நிலையில், மனிதநேய ஜனநாயக...
தமிழகம் செய்திகள் வாகனம்

நீரிலும் நிலத்திலும் செல்லும் ரோவர் – கோவையில் சோதனை ஓட்டம் வெற்றி!

Web Editor
நாட்டிலேயே முதன்முறையாக நீரிலும்,  நிலத்திலும் செல்லும் வகையில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பில் ரோவர் கிராப்ட் படகு ஒன்றை கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது.   கோவை மாவட்டம் சூலூர் அடுத்த ராவத்தூர் பகுதியைச்...
குற்றம் தமிழகம் செய்திகள் வாகனம்

காவல் நிலையத்தில் மழை, வெயிலில் கிடந்து வீணாகும் இரு சக்கர வாகனங்கள்….உரிமையாளர்கள் வேதனை…

Web Editor
காவல் நிலையத்தில் மழை, வெயிலில் நின்று வீணாகி வரும் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களால், புகாரளிக்க வருபவர்கள் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் தவிக்கின்றனர். சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் 300க்கும்...
இந்தியா பக்தி செய்திகள் வாகனம்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் செல்ல தடை – கேரள உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு!

Web Editor
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில்  செல்லக்கூடாது என கேரள உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள்...
தமிழகம் செய்திகள் வாகனம்

லைக்குகளுக்காக மீண்டும் தலை தூக்கும் பைக் சாகச வீடியோ பதிவுகள்…

Student Reporter
இருசக்கர வாகனங்களில் ஆபத்தான முறையில்  சாகசம் செய்தபடி  இளைஞர்கள்  பட்டாசு வெடித்த  வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. விலை உயர்ந்த  இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்வதை வீடியோ எடுத்து லைக்குகளுக்காக இளைஞர்கள்  சமூக வலைதளங்களில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் வாகனம்

சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பும் லட்சக்கணக்கான மக்கள்! மதியம் 3 மணி வரை 4,53,000 பேர் பயணம்!!

Web Editor
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் உத்திரவின்படி போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பூவிருந்தவல்லி  மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் உத்திரவின்படி, 2023-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ஏற்பாடு...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் வாகனம்

டெல்லியில் வாகன கட்டுப்பாட்டு விதி திடீர் ஒத்திவைப்பு!

Student Reporter
டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் ஒற்றைப்படை இரட்டைப்படை வாகன கட்டுப்பாடு விதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்றின் மாசு தரம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.  அண்டை மாநிலங்களில் உள்ள விளைநிலங்களில் அறுவடைக்கு பின்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy