விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை : பத்திரிக்கையாளர் சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. கூறிய முக்கிய தகவல்கள்……!

விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறைரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் தெரிவித்துள்ளார்.

View More விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை : பத்திரிக்கையாளர் சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. கூறிய முக்கிய தகவல்கள்……!

விளாத்திகுளம் மாணவி கொலை சம்பவம் : அலட்சியமாக செயல்பட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை – நீதிபதிகள்……..!

விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை சம்பவம் தொடர்பாக தொடர்பான வழக்கில் அலட்சியமாக செயல்பட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

View More விளாத்திகுளம் மாணவி கொலை சம்பவம் : அலட்சியமாக செயல்பட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை – நீதிபதிகள்……..!

ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!

ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!

12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : எடப்பாடி பழனிசாமி கண்டனம்…..!

தூத்துக்குடியில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : எடப்பாடி பழனிசாமி கண்டனம்…..!

தூத்துக்குடியில் சாலை விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழப்பு!

தூத்துக்குடியில் சாலை விபத்தில் சிக்கிய இரண்டு விஏஓ-க்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

View More தூத்துக்குடியில் சாலை விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழப்பு!

திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்.. குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்!

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது.

View More திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்.. குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்!

கந்தசஷ்டி திருவிழா – தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்.27ஆம் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

கந்தசஷ்டி விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்.27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

View More கந்தசஷ்டி திருவிழா – தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்.27ஆம் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

தூத்துக்குடி கடல் உணவுகள் திருப்பி அனுப்பப்படும் அவலம் – மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி.யின் நேரடி கேள்வி!

தூத்துக்குடி கடல் உணவுத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு குறித்து கனிமொழி மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

View More தூத்துக்குடி கடல் உணவுகள் திருப்பி அனுப்பப்படும் அவலம் – மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி.யின் நேரடி கேள்வி!

“விஜயை பூமர்னு சொன்னால் எப்படி இருக்கும்?” – அண்ணாமலை அதிரடிப் பேட்டி!

தூத்துக்குடியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விஜய் குறித்து விமர்சித்துள்ளார்.

View More “விஜயை பூமர்னு சொன்னால் எப்படி இருக்கும்?” – அண்ணாமலை அதிரடிப் பேட்டி!

‘பிரதமரை சந்தித்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தேன்’ – கனிமொழி எம்.பி!

தூத்துக்குடி துறைமுகம், விமான நிலைய மேம்பாடு குறித்து பிரதமரிடம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார் கனிமொழி எம்.பி.

View More ‘பிரதமரை சந்தித்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தேன்’ – கனிமொழி எம்.பி!