Tag : Assembly Session

முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

“கிரிக்கெட் என்றால் தோனி! அரசியல் என்றால் மு.க.ஸ்டாலின்!” – உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

Web Editor
ஓட்டப்பந்தயம் என்றால் உசேன் போல்ட்,  கிரிக்கெட் என்றால் தோனி அதேபோல் அரசியல் களத்தில் முதல்வர் ஸ்டாலின் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் விளையாட்டுத்துறை மானிய...
முக்கியச் செய்திகள்தமிழகம்

“ஓசூரில் சர்வதேச விமான நிலையம்…திருச்சியில் கலைஞர் நூலகம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Web Editor
ஓசூரில் சர்வதேச விமான நிலையமும்,  திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகமும் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டை நோக்கி உலக...
முக்கியச் செய்திகள்தமிழகம்

சாதிவாரி கணக்கெடுப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்!

Web Editor
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுகவை வெறியேற்றிய பிறகு பிரச்னை குறித்து பேசுகிறார்கள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Web Editor
சட்டப்பேரவையில் இருந்து வேண்டுமென்றே திட்டமிட்டு அ.தி.மு.க.வை வெறியேற்றிய பிறகு பிரச்னை குறித்து பேசுகிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளார்.   கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து சட்டசபையில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு...
முக்கியச் செய்திகள்தமிழகம்

“வீண் விளம்பரத்தை தேடுவதிலேயே அதிமுக முனைப்பாக உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Web Editor
பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய அதிமுக மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல்,  வீண் விளம்பரத்தைத் தேடுவதிலேயே முனைப்பாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.  தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 20-ந்தேதி முதல் தொடங்கி...
முக்கியச் செய்திகள்தமிழகம்

கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட் – சபாநாயகர் உத்தரவு!

Web Editor
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தொடர் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை நடப்பு கூட்டத் தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும்...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணை தேவை – இபிஎஸ் வலியுறுத்தல்!

Web Editor
கள்ளச்சாராயம் உயிரிழப்புகள் குறித்து கட்டாயம் சிபிஐ விசாரணை தேவை என எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.   கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பாக இன்றும் பேரவையில் கேள்வியெழுப்ப அதிமுக திட்டமிட்டது.  இந்த விவகாரம்...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

விஷச்சாராய விவகாரம் – சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு!

Web Editor
கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அதனை சபாநாயகர் நிராகரித்ததால்,  அதிமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.   கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பாக இன்றும்...
முக்கியச் செய்திகள்தமிழகம்

விஷச்சாராய உயிரிழப்பு: மருந்து கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

Web Editor
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை தொடர்ந்து,  ஆல்கஹால்,  எத்தனால் உள்ளிட்ட மூலப் பொருட்களை விற்பனை செய்ய மருந்து கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த...
முக்கியச் செய்திகள்தமிழகம்

விஷச்சாராய விவகாரம்: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கூடுதல் நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Web Editor
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு கூடுதல் நிவாரணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்தி 49 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்....