மேகதாது விவகாரம் – கர்நாடக அரசின் விண்ணப்பம் நீக்கம்
மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுச்சுழல் அனுமதி கோரிய விண்ணப்பத்தை, சுற்றுச்சூழல் துறை பரிசீலனையில் இருந்து நீக்கியுள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் சுமூகமாக முடிவு எட்டப்பட்டால் மட்டுமே சுற்றுச்சூழல்...