சிலிண்டர் விலை உயர்வு: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்!
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்விற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல்...