Category : செய்திகள்

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தடைபட்ட எஸ்எஸ்ஐ மகளின் நிச்சயதார்த்தம் – வருத்தம் தெரிவித்த டிஜிபி சைலேந்திரபாபு

Web Editor
தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு உள்ளிட்ட சம்பவங்களுக்காக பாதுகாப்பு பணிக்காக எஸ்எஸ்ஐ  சென்றதால் தனது மகளின் நிச்சயதார்த்தம் தடைபட்டதாக பேசிய ஆடியோ வைரலான நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது – உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

Web Editor
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் மேல் முறையீடு செய்ய முடியும் எனவும், உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியாது எனவும் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சட்டம்

ஏ.ஆர்.ரஹ்மானின் புகழை களங்கப்படுத்துவது நோக்கம் அல்ல – ஜிஎஸ்டி ஆணையர்

Web Editor
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதற்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என மத்திய அரசின் ஜி.எஸ்.டி. ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளார். தன் படைப்புகளின் முழு காப்புரிமை உரிமையாளராக உள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அக்.9இல் திமுக பொதுக்குழு கூட்டம் – துரைமுருகன் அறிவிப்பு

Web Editor
“தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்க தி.மு.க. பொதுக்குழு அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறவுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட முன்னேற்றக்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஜாதி சரி என்று கூறி ஒரு குழந்தையை வளர்ப்பதும் வன்முறைதான் – எம்.பி. கனிமொழி

Web Editor
ஜாதி சரி என்று கூறி ஒரு குழந்தையை வளர்ப்பதும் வன்முறைதான் என்று எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் “குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், குழந்தை திருமணங்களை தடுத்தல், இளைஞர் பரிந்துரைஞர்களை ஊக்குவித்தல்”...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

45 வயதாகியும் நடக்காத திருமணம்; செய்வினைதான் என நினைத்து மூதாட்டியை கொலை செய்த நபர்

Web Editor
செய்வினை வைத்ததால்தான் தனக்கு 45 வயதாகியும் திருமணம் ஆகவில்லை என நினைத்து மூதாட்டியைக் கொலை செய்தவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு மாவட்டம், கோபி அருகே ஒத்தக்குதிரை, கே.மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் 88 வயதான சரஸ்வதி....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

8 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய திருநங்கை கைது

Web Editor
8 ஆண்களைத் திருமணம் செய்தும், பல ஊர்களில் தங்கி உறவினர்போல் நடித்து கோடிக்கணக்கில் நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்தவருமான திருநங்கை பபிதா ரோஸை போலீஸார் கைது செய்தனர். விழுப்புரம், சந்தைபேட்டை கனகனந்தல் பகுதியில்...
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

திடீர் உடல்நலக் குறைவு – நடிகை தீபிகா படுகோன் மருத்துவமனையில் அனுமதி

Web Editor
பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன் தெலுங்கில் பிரபாஸ் உடன் புராஜெக்ட் கே, ஷாரூக்கானுடன்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நியாயவிலைக் கடை காலி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு

Web Editor
நியாயவிலைக் கடைகளில் சுமார் 4,000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் காலி பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் விதிகளின்படி ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

H1NI காய்ச்சல் – அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி

Web Editor
அமைச்சர் அன்பில் மகேஷுக்கு H1NI பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதுநிலை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 19ஆம்...