அதிகரிக்கும் கொரோனா தொற்று-கடலூர் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் தயார்!
அதிகரிக்கத் தொடங்கும் கொரோனா தொற்று காரணமாக, கடலூர் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், 1,382 பேருக்கு நேற்று கொரோனா தொற்று...