Tag : News7Tamil

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

உயிர் நீத்த காவல் துறையினருக்கு இறுதி மரியாதை- டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

Web Editor
ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், காவலர்கள் யாரேனும் இறக்க நேரிட்டால் இறுதி சடங்குகளில், சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சீருடையுடன் கலந்து இறுதி மரியாதைகளை செய்ய வேண்டுமென  தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

”ரன் பேபி ரன்” – திரையரங்குகளில் விக்கெட் கொடுக்காமல் ஸ்கோர் செய்யும்

Web Editor
ஆர்ஜே பாலாஜி,ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “ரன் பேபி ரன்” திரைப்படம் குறித்து விரிவாக பார்க்கலாம். ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், இஷா தல்வார், ஸ்மிருதி வெங்கட், ராதிகா சரத்குமார்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலின் பயணித்த ரயில் நிறுத்தம்; அபாய சங்கிலியை பிடித்து இழுத்த பெண்

Web Editor
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணித்த ரயிலில் பெண் ஒருவர் அபாய சங்கிலியை தவறாக பிடித்து இழுத்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது. ’கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் இரண்டு...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சினிமா

பழம்பெரும் நடிகர் கே.விஸ்வநாத் மறைவு; திரைத்துறையினர் இரங்கல்

Web Editor
பழம்பெரும் இயக்குநரும், நடிகருமான கே.விஸ்வநாத் தனது 92வது வயதில்  காலமானார். அவருக்கு சினிமா பிரபலங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.   92 வயதான கே.விஸ்வநாத் ஆந்திர மாநிலத்தில் 1930 ல் பிறந்தார். தனது 27-வது...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Web Editor
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கன மழைக்கும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையில் நகர்ந்து,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கடலில் பேனா சிலை அமைக்க சீமான் எதிர்ப்பு; கருத்துக் கேட்பு கூட்டத்தில் வாக்குவாதம்

Web Editor
சென்னை மெரினா கடலில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம்  அமைப்பதற்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர்  கருணாநிதியை கௌரவப்படுத்தும் விதமாக, ...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் இயந்திரங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

Web Editor
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் புதியதாக நிறுவப்பட்டுள்ள நிலக்கரி கையாளும் 2 இயந்திரங்களின் பணிகளை காணொலி வாயிலாக  முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். எரிசக்தி துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பட்டியலின இளைஞரை தரக்குறைவாக பேசிய திமுக நிர்வாகி வன்கொடுமை சட்டத்தில் கைது

Web Editor
சேலத்தில் கோவிலில் நுழைந்த பட்டியலின இளைஞரை தரக்குறைவாக பேசிய திமுக நிர்வாகி மாணிக்கம் என்பவரை சேலம் மாநகர காவல்துறை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்துள்ளது. சேலம் மாவட்டம் சிவதாபுரம் அடுத்த திருமலைகிரி ஊராட்சி பகுதியில்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள் வேண்டாம் போதை

ஆன்லைன் மூலம் போதைப் பொருள் விற்பனை; 10பேரை அதிரடியாக கைது செய்த காவல்துறை

Web Editor
ஆன்லைன் மூலமாக போதைப் பொருள் விற்பனை செய்த கும்பலை சேர்ந்த10 பேரை சென்னை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. சென்னை பூக்கடை துணை ஆணையர் உத்தரவின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் அதிகாலை 5 மணி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புதிய கல்வி கொள்கையை முழுமையாக பின்பற்றக்கூடிய எண்ணம் தமிழக அரசிற்கு இல்லை- திண்டுக்கல் லியோனி

Web Editor
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை முழுமையாக பின்பற்றக்கூடிய எண்ணம் தமிழக அரசிற்கு இல்லை என  தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் மன்னர்...