ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி!
ஜெர்மனியில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று அதிகாலை ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார். கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 7 நாடுகளைக் கொண்டது ஜி7...