“மறைந்தும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கிறார் விஜயகாந்த்” – எடப்பாடி பழனிசாமி!

மறைந்தும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கும் விஜயகாந்த் மீதான அன்பை நினைவுகூர்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “மறைந்தும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கிறார் விஜயகாந்த்” – எடப்பாடி பழனிசாமி!

“விஜயகாந்த் நினைவுகள் எப்போதும் நம் மனங்களில் நிலைத்து நிற்கும்” – செல்வப்பெருந்தகை!

கேப்டன் விஜயகாந்த் உழைப்பையும், தமிழ் மக்களுக்கான சேவையையும் மரியாதையுடன் நினைவுகூருகிறேன் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “விஜயகாந்த் நினைவுகள் எப்போதும் நம் மனங்களில் நிலைத்து நிற்கும்” – செல்வப்பெருந்தகை!

“கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் விஜயகாந்த்” – அண்ணாமலை புகழாரம்!

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More “கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் விஜயகாந்த்” – அண்ணாமலை புகழாரம்!

“ஆணவ கொலைகள் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே நடக்கிறது” – கமல்ஹாசன் பேட்டி!

ஆணவ கொலைகள் சுதந்திரம் வாங்குவதற்கு முன்னால் இருந்தே நடந்து வருகிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

View More “ஆணவ கொலைகள் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே நடக்கிறது” – கமல்ஹாசன் பேட்டி!

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் – செல்வப்பெருந்தகை வாழ்த்து!

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் – செல்வப்பெருந்தகை வாழ்த்து!

“ஆறாண்டு கால பயணத்தை கவனித்தால் எதை நோக்கிச் செல்கிறேன் என்பது புலப்படும்” – கமல்ஹாசன் பேட்டி!

எனது ஆறாண்டு கால பயணத்தை கவனித்தால் எதை நோக்கிச் செல்கிறேன் என்பது புலப்படும் என்று தெரிவித்துள்ளார்.

View More “ஆறாண்டு கால பயணத்தை கவனித்தால் எதை நோக்கிச் செல்கிறேன் என்பது புலப்படும்” – கமல்ஹாசன் பேட்டி!

“234 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்று பெறும்” – நடிகர் சரத்குமார் பேட்டி!

பாமக யாருடன் கூட்டணி என்பதெல்லாம் அடுத்த கட்டம் தான் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

View More “234 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்று பெறும்” – நடிகர் சரத்குமார் பேட்டி!

“முருகனை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறது பாஜக” – சீமான் பேட்டி!

தமிழகத்தில் தமிழ் கடவுள் முருகனை வைத்து அரசியல் செய்யலாம் என பாஜக நினைக்கிறது, ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார்.

View More “முருகனை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறது பாஜக” – சீமான் பேட்டி!

அதிமுக பிரமுகர் கருப்பசாமி பாண்டியன் காலமானார்!

அதிமுக நிர்வாகி கருப்பசாமி பாண்டியன் இன்று காலை நெல்லையில் காலமானார்

View More அதிமுக பிரமுகர் கருப்பசாமி பாண்டியன் காலமானார்!

“தினம் தினம் ஷூட்டிங் நடத்துகிறார் முதலமைச்சர்” – அண்ணாமலை விமர்சனம்!

கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்குப் போட்டியாக தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

View More “தினம் தினம் ஷூட்டிங் நடத்துகிறார் முதலமைச்சர்” – அண்ணாமலை விமர்சனம்!