தவெக தலைவர் விஜய் நீங்கா நினைவில் வாழும் அண்ணன் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்-க்கு வணக்கத்துடன் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
View More “நீங்கா நினைவில் வாழும் கேப்டன்!” – விஜயகாந்த்துக்கு விஜய் பிறந்தநாள் வாழ்த்து!captain
“ஈகை குணத்தையும் அன்பையும் நினைவுகூர்கிறேன்!” – எடப்பாடி பழனிசாமி!
விஜயகாந்த்தின் பிறந்தநாளில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விஜயகாந்தை நினைவுக்கூர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
View More “ஈகை குணத்தையும் அன்பையும் நினைவுகூர்கிறேன்!” – எடப்பாடி பழனிசாமி!“மறைந்தும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கிறார் விஜயகாந்த்” – எடப்பாடி பழனிசாமி!
மறைந்தும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கும் விஜயகாந்த் மீதான அன்பை நினைவுகூர்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “மறைந்தும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கிறார் விஜயகாந்த்” – எடப்பாடி பழனிசாமி!“கேப்டனின் கனவுத் திட்டத்தை செயல்படுத்திய திமுக அரசு” – பிரேமலதா விஜயகாந்த்!
கேப்டனின் கனவுத் திட்டத்தை செயல்படுத்திய திமுக அரசு செயல்படுத்தியது, கேப்டனுக்கு கிடைத்த வெற்றி என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
View More “கேப்டனின் கனவுத் திட்டத்தை செயல்படுத்திய திமுக அரசு” – பிரேமலதா விஜயகாந்த்!“திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!” – கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியீடு!
“கேப்டன் பிரபாகரன்” திரைப்படம், அவரது பிறந்தநாளை முன்னிட்டு தேதி ரீ-ரிலீஸாகிறது.
View More “திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!” – கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியீடு!“டெஸ்ட் கேப்டன் பதவி… ஜடேஜா தகுதியானவர்” – இந்திரனுக்கு ஆதரவாக பேசிய சந்திரன்!
டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவிக்கு பும்ரா மற்றும் ஜடேஜா தகுதியானவர்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “டெஸ்ட் கேப்டன் பதவி… ஜடேஜா தகுதியானவர்” – இந்திரனுக்கு ஆதரவாக பேசிய சந்திரன்!CSKvsKKR | கொல்கத்தா பந்து வீச்சு தேர்வு – சென்னை அணியை தோல்வியில் இருந்து மீட்டெடுப்பாரா கேப்டன் தோனி!
சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
View More CSKvsKKR | கொல்கத்தா பந்து வீச்சு தேர்வு – சென்னை அணியை தோல்வியில் இருந்து மீட்டெடுப்பாரா கேப்டன் தோனி!மீண்டும் சென்னை அணிக்கு கேப்டனான தோனி – நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து ருதுராஜ் வெளியேறிய காரணம் என்ன?
சென்னை அணிக்கு மீண்டும் கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
View More மீண்டும் சென்னை அணிக்கு கேப்டனான தோனி – நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து ருதுராஜ் வெளியேறிய காரணம் என்ன?கேப்டன்களுடன் கலந்தாலோசித்த நடுவர்கள் – இம்பேக்ட் பிளேயர் ரூல்ஸில் மாற்றமா?
பிசிசிஐ நடத்திய கேப்டன்கள் மற்றும் நடுவர்கள் இடையேயான ஒரு கூட்டத்தில் இம்பேக்ட் பிளேயர் உள்ளிட்ட சில விதிகள் குறித்து விவாதிக்கப்பட்டு சில முக்கிய முடிவுகள் கொண்டு வரப்பட்டுள்ளன
View More கேப்டன்களுடன் கலந்தாலோசித்த நடுவர்கள் – இம்பேக்ட் பிளேயர் ரூல்ஸில் மாற்றமா?#HongKongSixes2024 | இந்திய அணிக்கு கேப்டனாக ராபின் உத்தப்பா நியமனம்!
ஹாங்காங் கிரிக்கெட் சிக்ஸர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ராபின் உத்தப்பா நியமிக்கப்பட்டார். ஹாங்காங் சிக்ஸஸ் 2024 (Hong Kong Sixes 2024) தொடர் டின் குவாங் சாலை கிரிக்கெட் மைதானத்தில் வரும் நவம்பர்…
View More #HongKongSixes2024 | இந்திய அணிக்கு கேப்டனாக ராபின் உத்தப்பா நியமனம்!